1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (17:46 IST)

அயோ நான் பார்த்துட்டேன்...மோசமான கவர்ச்சியில் சுஜா வருணி - நீங்களா இப்புடி?

நடிகை சுஜா வருணி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரோல்!
 
சென்னை சேர்ந்தவரான சுஜா வருணி விளம்பர நடிகையாக கெரியரை துவங்கி திரைப்பயணத்தை தொடர்ந்தார். தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். 
 
மிளகா , பென்சில்  , கிடாரி உள்ளிட்ட படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது கணவருடன் மோசமான கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.