துப்பட்டாவை மட்டும் சுற்றிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீ ரெட்டி - வாயடைத்து போன ரசிகர்கள்!

Last Updated: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (12:17 IST)


 
இதனால் சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார். இவர் தற்போது தனக்கு நடந்த சம்பவங்ககளை மையப்படுத்தி உருவாகிவரும் "ரெட்டி டைரி" என்ற படத்தில் நாடி வருகிறார். 
 
இதற்கிடையில் எப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு உடலில் ஒரு துப்பட்டாவை சுற்றிக்கொண்டு மோசமான கவர்ச்சியை வெளிக்காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன இப்படியெல்லாம் போஸ் கொடுக்குற என்று கேட்டு ஷாக்காகியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :