திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (18:01 IST)

வாரிசு பட 3 வது சிங்கில் 'Soul Of Varisu ' ரிலீஸ்

varisu 3rd single
வாரிசு பட   3வது சிங்கிலான சோல் ஆப் வாரிசு என்ற பாடலை  படக்குழுவினர்  ரிலீஸ் செய்ததுள்ளனர்.
 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் பீஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் வாரிசு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் பீஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்க, தில்ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிக்கையொட்டி துணிவு படத்திற்குப் போட்டியாக உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இப்படத்தின்  இசையமைப்பாளர் தமன் இசையில்,  விவேக் வரிகளில், பிரபல பாடகி கேஎஸ்.சித்ரா பாடியுள்ள  #SoulOfVarisu என்ற  3 வது சிங்கில் பாடலை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது.

கேஎஸ்.சித்ரா பாடியுள்ள பாடியுள்ள இப்பாடலின் ஆராரி ராரிரோ கேட்குதம்மா,  நேரில் வந்தது என் நிஜமா ,, நான் கொண்ட காயங்கள் போகுதம்மா,  நாடியும் மெல்லிசை ஆகுதம்மா, என்று தொடங்கும் இப்பாடல், அம்மாவுக்கும் பையனுக்குமான உறவை சொல்லும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

என்று தொடங்கும் பாடல் இப்பாடல் வாரிசு படத்தின் முக்கிய பாடல் என்பதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அம்மாக்கள், மற்றும் பிள்ளைகளின் பேவரைட் பாடலாக இது இருக்கும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த லிரிக்கல் வீடியோ வைரலாகி வருகிறது.