வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (08:22 IST)

சம்பள விஷயத்தில் சூரியின் புது அனுகுமுறை!

நடிகர் சூரி தனது சம்பளத்தை இரண்டு விதமாக பிரித்து வாங்க ஆரம்பித்துள்ளாராம்.

நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நகைச்சுவை நடிகர்கள் வழக்கமாக வாங்குவது போல அவரும் நாள்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின்னர் சம்பள விஷயத்தில் இரண்டு அனுகுமுறைகளை மேற்கொள்கிறாராம்.

வழக்கம்போல நகைச்சுவை வேடங்களில் நடிக்க தினப்படி சம்பளம் பெற்றுக்கொள்ளும் அவர், கதாநாயக வேடங்களுக்காக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு மொத்தமாக ஒரு சம்பளம் வாங்கிக் கொள்கிறாராம்.