வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (20:58 IST)

கன்னிகா சினேகன் சன் டிவி சீரியலில் நடித்துள்ளாரா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. பின்னர் இவர்கள் இருவரும் திடீர் திருமணம் செய்து ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்தனர். 

Kalyana Veedu Serial,கோபி குடும்பத்தை பிரிக்க நினைக்கும் பரிமளா.. நடக்குமா?  - கல்யாண வீடு அப்டேட் - kalyana veedu serial written update: parimala plans  to create problems in gopi's family ...
இவர்கள் இருவரையும் ரொமான்ஸ், காதல் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் சினேகன் மனைவி கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரில்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாக பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.