அவ்வ்வ்... ச்சோ கியூட் - கவர்ச்சி அழகை கியூட்டா காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
ஆனால் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்ட நிலையில் இப்போது இவரும் வெளியேறியுள்ளார். அதனால் தமிழில் நல்ல அறிமுகத்துக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார்.