1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (19:01 IST)

சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட் !

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் சிவகார்த்திகேயன். அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயகக்த்தில், ரஹ்மான் இசையில் வெளியான திரைப்படம் அயலான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
 
இதையடுத்து, கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அமரன் என்ற  நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி  வரவேற்பை பெற்றது.
 
அதேபோல், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்தியேன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஒரு புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியிட்ட படக்குழு,  அதில் கோயில், பள்ளிக்கூடம் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
 
இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இப்படம் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.