புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (17:29 IST)

சிம்பு ரசிகர்களுக்கு இன்பச்செய்தி - ராஜா மாஸா வராறு!

நடிகர் சிம்புக்கு தன் ரசிகர்கள் தான் மிகப்பெரிய பக்கபலம் தன் இக்காட்டான நேரங்களில் கூட ஒருபோதும் கைவிடாதவர்கள் சிம்புவின் ரசிகர்கள்.ஆதாலால் தன் குடும்பத்திற்கு பிறகு ரசிகர்களை அவ்வளவு நேசிப்பவர் நடிகர் சிம்பு.
 
தற்போது சிம்புவின் பயணம் வெற்றியாக அமைந்து வருகிறது. அவர் வந்தாஎன்ற ராஜாவா தான் வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் உள்ளார். இவரின் நெருங்கிய நண்பர் மஹத், சிம்புவுடன் ஒரு நாள் லைவில் வருவதாக கூறியிருந்தார், அது எப்போது நடக்கும் என ரசிகர்கள் அதிகமாக கேட்டுக் கொண்டு வந்தனர்.
இந்த நேரத்தில் மஹத் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்க ஸ்டோரியில் இன்று சிம்பு லைவ்வாக வருகிறார் நீங்கள் தயாரா என போஸ்ட் செய்துள்ளார். இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் சேர்ந்து லைவில் என்ன சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு 
காத்திருக்கிறார்கள்.