வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:26 IST)

மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் சிபிராஜ்: வைரல் புகைப்படம்!

மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் சிபிராஜ்: வைரல் புகைப்படம்!
நடிகர் சிபிராஜ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன்னுடைய மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
 
 நடிகர் சத்யராஜின் மகனும் தமிழ் திரையுலகின் நடிகருமான சிபிராஜ் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் 
 
மேலும் அந்த பதிவில் குழந்தைகள் அவர்களுடைய வயதில் உள்ளவர்களுடன் பழகினால் தான் மன ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் எனவே அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் அளவு தகுதி உடையவர்களாக இருந்தால் கண்டிப்பாக பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார் இந்த பதிவு வைரலாகி வருகிறது