1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (10:32 IST)

சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்படும் ஸ்ருதி ஹாசன்!

முகம் வீங்கி மோசமான நிலையில் ஸ்ருதி ஹாசன்!
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தா மயோசிஸ் என்று சொல்லக்கூடிய தசை நோயால் பாதிக்கட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இன்னும் முற்றிலும் குணமாகாத சமந்தா தொடர்ந்து சிகிச்சையில் தான் இருக்கிறார். 
 
இப்படியான நேரத்தில் சமந்தாவை தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆம் முகம் , உதடு வீங்கிய நிலையில் சேதமடைந்தது போன்று மோசமான நிலையில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த பதிவில், மோசமான ஹேர் நாள், காய்ச்சல் , சைனஸ் பிரச்னை, மாதவிடாய் காலம் என என தான் படும் அவதிகளை கூறி அதிர்ச்சியளித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் மீண்டும் நல்ல நிலைக்கு வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.