ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (11:25 IST)

கூர்மையான பார்வை... சேலையில் ஸ்டைலிஷ் ஸ்ருதி ஹாசன் - வீடியோ!

நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். 
 
இப்கபார் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதோடு பின்ணனி பாடகியாக பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடல்களை பாடியிருக்கிறார். 
 
இவர் தற்போது மும்பையில் காதலனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் ஸ்டன்னிங் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.