குட்டி சமந்தா மாதிரி இருக்கீங்க - லைக்ஸ் அள்ளும் பவித்ரா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் வீடியோ!
நடிகை பவித்ரா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் வீடியோ!
சமந்தா போன்று அலங்காரம் செய்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் கவனத்தை கவர்ந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் நன்கு பரீட்சியமானார்.
அந்த நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து அவர் செய்த அட்ரசிட்டிகள் மக்களின் ரசனைக்கு உள்ளாகி ரசிகர்கள் அதிகரித்தனர். அதன் பிறகு திரைபடவாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக போட்டோ வீடியோ என பதிவிட்டு வரும் பவித்ரா தற்போது நியூ ஹேர்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பார்ப்பதற்கு அப்படியே நீதானே என் பொன் வசந்தம் சமந்தாவை போலவே உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். வீடியோ லிங்க்:
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு கிடைத்து வருகிறது. தற்போது சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது பட்டு சேலையில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசனையில் முழ்கியுள்ளார். வீடியோ லிங்க்: