வித்தியாசமா புடவை கட்ட உன்ன மிஞ்ச ஆளே இல்ல? ஸ்ருதி ஹாசனின் மாடர்ன் லுக்ஸ்!
நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட மாடர்ன் லுக் போட்டோஸ்!
நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்துவிட்டார்.
தற்போது மும்பையில் காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மாடர்ன் சேலையில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.