1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (15:08 IST)

காதலனுடன் கட்டியணைத்து பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

காதலனுடன் கட்டியணைத்து பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!
கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
இவர் 7ம் அறிவு படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் மும்பையில் தனது காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது காதலனுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.