புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (21:33 IST)

ஒரு படத்திற்கே இத்தனை கோடியா? ஸ்ருதி ஹாசன் சம்பளத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

நடிகை ஸ்ருதி ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா! 
 
திரைநட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தாலும் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டார். இவர்  கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். 
 
இவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ம  ரெட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் தலா 2.5 கோடி ருபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். மார்க்கெட் இல்லாத போதே இவ்வளவு சம்பளமா என வாயடைத்துவிட்டனர்.