வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (13:44 IST)

கொசுவலை போன்ற உடையில் கொக்கி போட்டு இழுக்கும் ஸ்ரேயா சரண்!

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது கொசுவலை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து உள் அங்கங்களை அப்பட்டமாக காட்ட பலான ரசனையில் மூழ்கியுள்ளார்.