திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (12:47 IST)

என்ன பண்ணாலும் வயசான தோற்றம் நல்லா தெரியுது - குஷ்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!'

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
 
அதையடுத்து தமிழில் பல முன்னணி நடிகராக்களுடன் சேர்ந்து [பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே உடல் எடை குறைத்து தனது ஸ்லிம் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது யங் லுக்கில் மேக்கப் செய்துக்கொண்டு லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் அவரின் வயதான தோற்றம் நன்றாக தெரிகிறது.