செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (15:24 IST)

டோலி நேக்கு ஒரு டவுட்... காட்டுறதுக்கு எதுக்கு கட்டணும்? பாப்பாவ வருத்த பட வைத்த ஃபேன்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது ஜாக்கெட்டிற்கு பதிலாக உள்ளாடையில் புடவைக்கட்டி எடுப்பான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். ஷிவானிக்கு மட்டும் தான் புடவையிலும் வித விதமான கவர்ச்சி காட்டமுடியும். ஆனாலும், திட்டினாலும் , விமர்சித்தாலும் ஓரக்கண்ணால பார்த்து இங்கு சைட் அடிப்பவர்கள் தான் ஏராளம்  என்று கணக்கீடு நமக்கு காட்டுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Keep Calm and Carry On ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on