"போட்டோ ஷூட்டில் காற்றில் தூக்கிய துணி" கையை வைத்து மறைத்த பிரபல நடிகை - வைரல் வீடியோ!

Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (18:43 IST)
பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான ஷில்பா ஷெட்டி,  1993ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த பஷிகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷாரூக்கானுடன் நடித்த இவருக்கு அவரை போலவே தொடர்ச்சியாக லக் அடித்தது. 


 
இவர் தமிழிலும்  பிரபுதேவாவுடன்  மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கரீனா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்தி சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையான ஷில்பா ஷெட்டி,  ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது வரை கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது விடுமுறை நாட்களை கழிக்க ஐரோப்பியாவுக்கு ஜூட் விட்ட ஷீபா ஷெட்டி அங்குலுள்ள கடலில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அப்போது "மர்லின் மன்றோ போல் போஸ் கொடுத்தபோது திடீரென வீசிய காற்றால் ஷில்பா ஷெட்டியின் கவுன் காலுக்கு மேலே தூக்கிவிட்டது.  இதனால் பதறி போன ஷில்பா கையை வைத்து மறைத்துக்கொண்டார்.  இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய தற்போது வைரலாகி வருகிறது. இதில் மேலும் படிக்கவும் :