"லொஸ்லியா ரொம்ப சீன் போடுறா" - போட்டுத்தாக்கிய ஷெரின்!

Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (16:15 IST)
ஓபன் நாமினேஷனில் அவரவரின் முண்மை முகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர துவங்கிவிட்டது. 


 
இன்றைய மூன்றவது ப்ரோமோவில் ரேஷ்மா டபுள் கேம் ஆடுவதாக கூறி தர்ஷன் மற்றும் முகன் ரேஷ்மாவை நாமினேட் செய்கின்றனர். சேரன் டாஸ்க் கொடுக்கும்போதெல்லாம் தேவையில்லாமல் என்னுடன் கத்தியதற்காக நான் சேரனை நாமினேட் செய்கிறேன் சென்று ரேஷ்மா கூறினார். 
 
கடைசியாக வந்த ஷெரின் லொஸ்லியா வந்த புதுசுல இருந்த மாதிரி இல்லை. இப்போதெல்லாம் ஓவர் சீன் போடுறாங்க அதனால் நான் லொஸ்லியவை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார். இதனை கேட்ட லொஸ்லியா எந்த விதமான ரியாக்க்ஷனையும் கொடுக்காமல் கூலாக அமர்ந்து எதையோ சாப்பிட்டு கொண்டிருக்கிறார். 
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ்  ஷெரின் சொன்னது 100\100 உண்மை லொஸ்லியா வெறும் நடிப்பு தான் என்று கூறி விமர்சித்து வருகின்றனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :