வியர்வை சொட்ட சொட்ட விருந்து வைத்த ஷாலினி பாண்டே - லேட்டஸ்ட் போட்டோஸ்!
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது.
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி, இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார்.
ஆனால், தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறி எலும்பும் தோலுமாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது படுகவர்ச்சியாக உடையில் வியர்வை சொட்ட சொட்ட போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார்.