திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 17 மே 2023 (15:12 IST)

நிஜமாவே நீங்க ஒன்னு சேர்ந்தால் நல்லா இருக்கும் - ரொமான்ஸில் மூழ்கிய காவ்யா - வீடியோ!

தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.  ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். 
 
அண்மையில் சிறந்த Favourite On-Screen Pair என்ற விருது வாங்கினார். இந்நிலையில் காவ்யா பார்த்திபனின் ரொமான்டிக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக நீங்க நிஜமான ஜோடியாக இருந்தால் செம சூப்பரா இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by