1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (20:41 IST)

ரொமான்ஸ் அள்ளுதுப்பா... பிரபல நட்சத்திர ஜோடியின் கலக்கல் பிக்ஸ்!

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக கத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா என்ற இடத்தில் உள்ள ஒரு  தனியார் ரிசார்டில் நடந்தது. மேலும், காத்ரினா கைப்வை விட நடிகர் விக்கி கவுஷல் 5 வருடங்கள் இளையவர் ஆவார். இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பின்னர் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர்.
 
பிரபல பாலிவுட் நடிகையான கத்ரினா கைப்  அங்கு பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். இவர் பிரபல இளம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து. 
 
தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் குட்டி ரொமான்டிக் டான்ஸ் போட்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுத்துள்ளார். இந்த ரீசென்ட் போட்டோவுக்கு சும்மா லைக்ஸ் அள்ளுது.