அன்புடன் அந்தரங்கம் கிரிஜாவை நினைவிருக்கிறதா? நீண்ட நாட்களுக்குப் பின் வெளியான புகைப்படம்!

Last Modified திங்கள், 17 மே 2021 (13:10 IST)

சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் இளைஞர்களுக்கான செக்ஸ் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கிரிஜா.

இதனால் அவர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். நிகழ்ச்சியில் இளைஞர்கள் கேள்விகளைக் கேட்க கூச்சப்பட்டாலும், அவரே ஜாலியாக கலாய்ப்பது போலவும், இரட்டை அர்த்தத்திலும் பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கி கொண்டு செல்வார். ஆனால் சில ஆண்டுகளாக அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர் தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :