பரவிவரும் காய்ச்சலுக்கு வள்ளலார் சன்மார்க்க சபை வழங்கும் இலவச மருந்து !!

Sasikala| Last Updated: திங்கள், 17 மே 2021 (12:48 IST)
அன்புக்குரிய சகோதரா ! தீவிரமாக பரவிவரும் விசேஷ காய்ச்சல் கண்டு யாரும் பயம் கொள்ள வேண்டாம். 

தமிழகமெங்கும் வள்ளலார் சன்மார்க்க சபைகளில்......... இதை மூன்றே நாளில் முற்றிலும் குணப்படுத்தும் "வள்ளலார் ஐங்கூட்டு சூரணம்" இலவசமாக வழங்கப்படும். வள்ளலார் சன்மார்க்க சபைகளில் தமிழகமெங்கும் கீழ்க்கண்ட இடங்களில் இலவசமாக அளித்து வருகிறோம்.

தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள 
 
   1. தாளிசாதி சூரணம் 
   2. அமுக்கரா (அஸ்வகந்தா) சூரணம் 
   3. மகா சுதர்சன சூரணம் மாத்திரை 
   4. பால சஞசீவி 
   5. பிரம்மானந்த பைரவம் 
   
இவைகளை கொண்டே இந்த வள்ளலார் ஐங்கூட்டு சூரணம் பக்குவமான முறையில் உருவாக்கி அளித்து வருகிறோம். இது விசேஷ காய்ச்சல் வந்தவர்களுக்கு மட்டுமே. முன்னெச்சரிக்கையாக கண்டிப்பாக சாப்பிட கூடாது. தேவைப்படுபவர்கள் தாங்களே தங்கள் உறவினர்கள் ,நண்பர்கள் மூலமாக நேரில் மட்டுமே சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
சென்னை 
 
திருஒற்றியூர்
ஸ்ரீ இராமலிங்க மடாலயம், 
தயவு செல்வ பூபதி ஐயா +919952988380
 
SPECIAL ICU RISK Patients only 
In Chennai Ragupathy- 9283136921
 
SPECIAL ICU RISK Patients only
In Coimbatore Balaji- 9952653333
 
புழல் 
கருணை நெறி வளர் பவுன்டேஷன் 
தயவு ராஜேஷ் ஐயா- 9940270183
 
Avadi 
Hare Krishna Temple 
Shyam Murari Das 7200729313
 
அம்பத்தூர் 
வள்ளலார் பசியாற்றும் மையம் - 9710837599
 
அம்பத்தூர் 
புதூர்
ராஜேஸ்வரி - 9940365745
கருணை நெறி வளர் பவுன்டேஷன் 
 
கொளத்தூர் 
வைத்தீஸ்வரன்- 9043774880
 
வில்லிவாக்கம் 
தாசரதி-  8778365477
 
புரசைவாக்கம்
கார்த்திகேயன் - 8883383555
 
மைலாப்பூர் 
கிருஷ்ணசுவாமி- 8939070055
 
T Nagar 
Prof சிவா பாகவதர்- 9789825597
 
மடிப்பாக்கம் 
Prof விஜயலட்சுமி - 8056138243
 
போரூர் 
Ponmozhi - 9382225177
 
பூந்தமல்லி, மாங்காடு
தேவி பார்த்தசாரதி- 8248145631
 
முகப்பேரூ 
கணபதி - 9444159766
ஈஷா யோகா 
 
அண்ணா நகர் 
தினகரன் - 9841819050
ஈஷா யோகா 
 
வட பழனி
ஞான முருகன்- +918610523097
 
சென்ட்ரல் ரயில்வே நிலையம்
ஜெயப்பிரகாஷ்- 9677908708
 
தண்டையார்பேட்டை 
Er உமாசங்கர்- +919600162099
 
பள்ளிக்கரனை, வேளச்சேரி 
ரகுபதி - 7588728040
 
சித்தாலப்பாக்கம் 
மேடவாக்கம் 
செந்தில்- 7871160814
 
மேடவாக்கம் 
அருள் பிரகாசம் - 9884127766
 
சேலையூர் 
மாடம்பாக்கம்
பாஸ்கர் - 8903958670
 
குரோம்பேட்டை 
செல்வகுமார் - 7904713722
 
தாம்பரம் 
சுதாகர்- 7019182140
கருணை நெறி வளர் பவுன்டேஷன்
 
பெருங்களத்தூர்
அருள் பிரகாசம்- 9790028001
 
வண்டலூர் 
மண்ணிவாக்கம் 
கூடுவாஞ்சேரி 
ராஜநிதி 
கருணை நெறி வளர் பவுன்டேஷன் 
9884448649
 
சோழிங்கநல்லூர்
தர்மன் நாராயணசாமி- 9840934527
கருணை நெறி வளர் பவுண்டேஷன்
 
ஸ்ரீபெரும்புதூர் 
ஹரி பிரபா - 8760233170
கருணை நெறி வளர் பவுன்டேஷன் 


இதில் மேலும் படிக்கவும் :