இன்று முதல் ஓடிடியில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரசிகர்க்ள் குஷி!

nenjam
இன்று முதல் ஓடிடியில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரசிகர்க்ள் குஷி!
siva| Last Modified வியாழன், 6 மே 2021 (20:00 IST)

எஸ்ஜே சூர்யா ரஜினி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி ஒருவழியாக சமீபத்தில் ரிலீசானது
இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பாக எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ஊடகங்களின் விமர்சனங்கள் பாசிட்டிவாக என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் தற்போது திரையரங்கை அடுத்து ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து இந்த படத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்

மார்ச் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது இரண்டே மாதங்களில் போட்டியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :