திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (16:05 IST)

தமிழில் கால்பதிக்கும் ஓடிடி நிறுவனம்… முக்கியப் பொறுப்பில் தயாரிப்பாளர்!

சோனி நிறுவனத்தின் வயாகாம் நிறுவனம் ஓடிடியில் கால்பதிக்க உள்ளது.

தமிழ் சினிமா உலகில் இப்போது ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் நகர்கின்றனர். இந்நிலையில் புதுப்புது ஓடிடி நிறுவனங்கள் எல்லாம் வர ஆரம்பித்துள்ளன.

அந்தவகையில் சோனி நிறுவனத்தின் வயாகாம் ஓடிடி நிறுவனம் கால்பதிக்க உள்ளதாம். அதன் தமிழக பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ள முன்னணித் தயாரிப்பாளரான தனஞ்ஜெயனை நியமித்துள்ளார்களாம்.