ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மரண மொக்கை திரைப்படம்!

Last Modified புதன், 5 மே 2021 (10:50 IST)

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மே 14 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ZEE
ஒடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :