சந்தானத்துக்கு கதை சொல்லும் இயக்குனர்களுக்கு இதுதான் மரியாதை!

Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:11 IST)

நடிகர் சந்தானம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நேரடியாகக் கதை கேட்பதில்லையாம்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம்.

நேரடியாக அவர்களிடம் கதைக் கேட்காமல் தனது மேனேஜரை வைத்து கதை கேட்க சொல்லி அவரை கதை சொல்வதை முழுவதும் ரெக்கார்ட் செய்து கொள்ள சொல்லி பின்னர் கேட்டுதான் முடிவெடுக்கிறாராம்.இதில் மேலும் படிக்கவும் :