திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (20:52 IST)

40 வயது நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா - வாய்ப்பில்லாததால் அதிர்ச்சி முடிவு!

தமிழ் , தெலுங்கு சினிமாவின் முன்னை நடிகையாக சிறந்து விளங்கி வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா இந்தியில் உருவாகி வரும் Citadel வெப் சீரிஸில் நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக நடிக்கிறாராரம். மேலும், அவரின் அப்பாவாக வருண் தவான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப நாட்களாக மார்க்கெட் இழந்துள்ள சமந்தா இந்த முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி கொடுத்துள்ளது.