6 மில்லியன் ஃபலோவர்ஸ்: சமந்தாவின் ஹாட் ட்ரீட்!

Last Updated: புதன், 13 பிப்ரவரி 2019 (19:28 IST)
நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.  
 
தற்போது தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் வெளியாகி 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிகர் சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 
 
இந்நிலையில், அவரின் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை எட்டியுள்ளதாம். இதனால், மகிழ்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அதனை புகைப்படங்களை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். 
 
இந்த புகைப்படங்கள் தற்போது வைராகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...இதில் மேலும் படிக்கவும் :