வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (17:13 IST)

சமந்தாவா இப்படி..? அடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களால் ஷாக்!

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.  
 
தற்போது தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் வெளியாகி 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிகர் சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 
 
சமந்தா சமீபத்தில் ஹாட் போட்டோஷுட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கினார். தற்போது மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த சமீபத்தில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய சமந்தாவா இது என கேட்கும் அளவிற்கு அடக்கமாக சேலையில் அம்சமாக உள்ளார். இதோ அந்த புகைப்படம்...