குடியும் கூத்துமாக விஜய் தேவரகொண்டாவுடன் சுற்றித்திரியும் சமந்தா - வைரல் போட்டோஸ்!
தமிழ் , தெலுங்கு சினிமாவின் முன்னை நடிகையாக சிறந்து விளங்கி வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் தேவரக்கொண்டாவுடன் அவுட்டிங் சென்று அவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு,
உங்கள் சிறந்த நிலையில் உங்களைப் பார்க்கிறது. உங்கள் மோசமான நிலையில் உங்களைப் பார்க்கிறது. நீங்கள் கடைசியாக வருவதைப் பார்க்கிறது. நீங்கள் முதலில் வருவதைப் பார்க்கிறது. உங்கள் தாழ்வுகளைப் பார்க்கிறது. உங்கள் உயர்வைப் பார்க்கிறது. சில நண்பர்கள் மெதுவாக காத்திருப்பார்கள். என்ன ஒரு வருடம்!