1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 31 மே 2023 (09:10 IST)

திருப்பி பாருங்க திக்குமுக்காடி போயிடுவீங்க... மல்லாக்க படுத்து சூடேத்தும் சமந்தா!

திருப்பி பாருங்க திக்குமுக்காடி போயிடுவீங்க... மல்லாக்க படுத்து சூடேத்தும் சமந்தா!
 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. 
 
இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, தெலுங்கில் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுக் கொண்டார்.
Preview
 
அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துவந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் கருத்து வேறுபாட்டினால் அவரை விவகாரத்து செய்துவிட்டார். இதனிடையே மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். 
 
இந்நிலையில் சமந்தா தற்போது படுகவர்ச்சியாக உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.