1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (18:59 IST)

மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா என்ன செய்கிறார் என்று பாருங்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் சமந்தா அந்த விஷயத்தில் இருந்து மனரீதியாக தன்னை வெளியில் கொண்டுவர தனக்கு மகிழ்ச்சியான விஷயத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தான் வளர்க்கும் நாயுடன் நேரத்தை செலவிடுவது, ஒர்க் அவுட் செய்வது, தூங்குவது என பிசியாக தன்னை வைத்துக்கொள்ளும் சமந்தா தற்போது தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி அவரது மகன் மாறும் நண்பர்களுடன் கயிறு இழுக்கும் விளையாட்டை விளையாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.