கோடிகளில் சம்பளம் வாங்கும் தமன்னா - சமந்தாவை மிஞ்சும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் கேடி படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை தமன்னா. கல்லூரி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளில் நடித்து வருகிறார்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் தமன்னாவின் தற்போதைய சொத்து மதிருப்பு மட்டும் ரூ. 110 கோடி. இவர் ஒரு படத்திற்கு ரூ. கோடி சம்பளம் வாங்குகிறார். இது தென்னிந்திய சினிமாவின் தற்போதைய டாப் நடிகையான சமந்தாவை விட குறைவு. ஆம், சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.101 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.