தளபதி 65 படத்தில் மலையாள நகைச்சுவை நடிகர்!

Last Modified வெள்ளி, 7 மே 2021 (11:12 IST)

மலையாள நடிகரான
டாம் சோக்கோ
விஜய் 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்று முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பியுள்ளனர். அதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அந்த படப்பிடிப்பில் மலையாளத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக உருவாகி வரும்
டாம் சோக்கோ

நடிக்க உள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :