வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (11:13 IST)

இப்படி காட்டலன்னா இவங்களுக்கு தூக்கமே வராது - கவர்ச்சியில் கதற வைக்கும் சாக்ஷி!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது வித்யாசமான உடையில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து நெட்டிசங்களை திக்கு முக்காடன் செய்துவிட்டார். உன்னால கவர்ச்சி காட்டாமல் இருக்கவே முடியாதா? என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.