1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (11:45 IST)

காதலர் தினத்தில் கவர்ச்சி - சிங்கிள் பசங்களின் Happiness சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்! 
 
மாடல் அழகியும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்தார். 
 
இவர் ஒரு சில தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது எஸ்.ஏ சந்திர சேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் சேர்ந்து நான்  கடவுள் இல்லை என்ற படத்தில் நடித்துள்ளார். 
 
இதனிடையே இடைவிடாமல் கவர்ச்சி காட்டி வரும் சாக்ஷி இயன்று காதலர்தினத்தில் சிங்கிள் பசங்களுக்கு மகிழ்ச்சிகொடுக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார்.