திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:00 IST)

கியாரா- சித்தார்த் திருமணத்துக்கு வித்தியாசமாக வாழ்த்திய RC15 படக்குழு!

பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 

இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து கடந்த 7ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இதன் ஜோடி "லஸ்ட் ஸ்டோரிஸ் செக்ஸஸ் 'பார்ட்டி'யில் தான் முதன்முறையாக இருவரும் இருவரும் சந்தித்துக்கொண்டனர். 

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடியே RC 15 படக்குழுவினர் அனைவரும் மலர்தூவி வீடியோ மூலமாக கியாரா மற்றும் சித்தார்த் தம்பதிக்கு திருமண வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.