1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (10:00 IST)

அப்போ நீங்க single'அ? காதலர் தினத்தில் கருப்பு Heart போட்ட ஆண்ட்ரியா!

ஆங்கிலோ - இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவரான ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாக இருந்து நடிகையானார். இவர் தமிழ் படங்களுக்கு நிறைய வெஸ்டர்ன் பாடல்களை பாடியிருக்கிறார். 
 
அதன் பின் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையனார்அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். 
 
திறமையான திறமையான பாடகி என்பதை போலவே திறமையான நடிகையாகவும் பார்க்கப்படுகிறார். 
 
இவர் பிரபல அரசியல்வாதியும் , நடிகருமான ஒருவரை காதலித்து ஏமாற்றப்படப்பட்டதாக கூறி அதிர்ச்சியளித்தார். 
 
இந்நிலையில் தற்போது காதலர் தினத்தில் கருப்பு கவர்ச்சி உடையணிந்து ஹாட்டான போட்டோ வெளியிட்டு  Happy