ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (20:53 IST)

அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா ...

அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா

பாணா காத்தாடி ஆகிய படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சமந்தா. இவர் தற்போது,  தமிழ், தெலுங்கு ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
 
தற்போது, அஜய் பூபதி இயக்கத்தில்,  சர்வானந்த் நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியிருந்தார். இப்படம் மகா சமுத்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், வரும் ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில்,  இப்படத்தில் திடீரென்று சமந்தாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அதிதிராவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் சமந்தா, அவர் மீது டென்சனில் உள்ளதாக கூறப்படுகிறது.