புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (11:36 IST)

ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்: அனிருத் குரலில் வைரல்!

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகியுள்ளடு.
 
நட்பு என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பதும் மரகதமணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 
இந்த பாடலின் இசையமைப்பாளர் மரகதமணி மற்றும் அனிருத், அமித் திரிவேதி, விஜய்ஜேசுதாஸ், ஹேமா மற்றும் இந்த படத்தில் நாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடல் அட்டகாசமாக அமைக்கப்பட்டது இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது