வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (12:44 IST)

கீழ இறக்கி வச்சா இன்னும் அழகா இருப்பீங்க - ரேஷ்மாவை வித்தியாசமாய் ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை ரேஷ்மா பசுபலேடி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. 
 
அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபலேடி நடித்திருந்தார். அதில் சூரியுடன் சேர்ந்து நடித்த அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும்  ரேஷ்மா அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது சேலையில் கட்டழகை கட்சிதமாக காட்டி வர்ந்திழுத்துள்ளார்.