1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (17:04 IST)

கவர்ச்சி ஓவரா காட்டும் கணக்கு டீச்சர் - ரேஷ்மாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. 
 
அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின்னர் சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் ரேஷ்மா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது சேலையில் செம கிளாமர் காட்டி டீச்சர் போன்று ஸ்பெக்ஸ் அணிந்து கிக்கு ஏத்தியுள்ளார்.