1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (14:36 IST)

அபிஷ்டு அபிஷ்டு - ஆபாச போஸ் கொடுத்த அபிராமியை விளாசும் நெட்டிசன்ஸ்!

தமிழ் நடிகையான அபிராமி வெங்கடாச்சலம்  தமிழ், தெலுங்கு திரையுலகில், வலைத் தொடர்களில் முக்கியமாக நடித்துள்ளார். 
 
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 3 இல் பங்கேற்றார். தமிழ் திரைப்பட உலகில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.
 
தொடர்ந்து திரைப்படம், நடிப்பு என பிசியாக இருந்து வரும் அவர் தற்போது பசுமோசன பிட்டு துணி அணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.