ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (13:56 IST)

ஜோடியாக வீட்டில் விஷேஷம் செய்த ரவீந்தர்-மகாலட்சுமி - வீடியோ!'

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
 
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில்தற்ப்போது  இவர்களது வீட்டில் பிரமாண்டமாக சண்டி ஹோமம் பூஜை நடந்துள்ளது. 
 
சண்டி ஹோமம் பூஜை என்பது அரக்கர்களை வதம் செய்ய அன்னை எடுத்த வடிவம் “துர்கா தேவி” வடிவமாகும். துர்க்கையின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமம் தான் “சண்டி ஹோமம்”.