ரன்வீர் சிங்கின் "சிம்பா" இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

VM| Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (15:57 IST)
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ரண்வீர் சிங், சாரா அலிகான் ஜோடியாக நடித்துள்ள சிம்பா படம் கடந்த டிசம்பர் 28ம் தேதி வெளியானது. 


 
முதல் 5 நாளில் 100 கோடி வசூலித்த சிம்பா படம், அடுத்த நாளில் 150 கோடியாகவும், 10 வது நாளில் 175 கோடியாகவும் இருந்தது.
 
இந்நிலையில் சிம்பா படத்தின் 12வது நாள்  பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.  அந்த படம் இந்தியாவில் மட்டும் 202 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் விரைவில் கோல்மால் அகெய்ன், சென்னை எக்ஸ்பிரஸ் நிகழ்த்திய வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :