1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (16:58 IST)

சமந்தா கொடுத்த முத்தத்தால் ரூ.10 லட்சம் பரிசு வாங்கிய இயக்குனர்!

ரங்கஸ்தலம் படத்தில் சமந்தா முத்த காட்சியை படமாக்கிய இயக்குனர் சுகுமாருக்கு ரூ.10 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.
 
ராம் சரண், சமந்தா நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸான ரங்கஸ்தலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
 
இந்த படத்தில் ராம்சரண்-சமந்தா இருவருக்கும் முத்தக்காட்சி இடம் பெறும் வகையில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை படமாக்கும் போது அதிக டேக் ஆகியுள்ளது.
 
இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரை காட்சியை உடனே படமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு தருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி இயக்குனர் சுகுமாரும் அந்த காட்சியை ஓகே செய்துள்ளார். இதற்காக இயக்குனருக்கு ரூ.10 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.