ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 13 ஏப்ரல் 2020 (14:30 IST)

வீடியோ காலில் கிஸ் கொடுத்த ரம்யா கிருஷ்ணன் யாருக்கு தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.

தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க பிடிக்கும் வேலை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல நடிகை சார்மி தனது ட்விட்டர் பக்கத்தில் " அவரது வீடியோ காலிற்கு நான் அடிமையாகிவிட்டேன் என கூறி ரம்யா கிருஷ்ணன் தனக்கு கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.